Daily Archives: திசெம்பர் 29, 2009

ஏ.. மனிதமே நீ மிச்சமிருந்தால்

ஈழ தேசத்தின் – கதறல்கள் காதை பிளக்கத் தான் கையில் சோற்று தட்டேந்தி – வாழுகிறோமோ; எங்கும் வீசும் பிணவாடை மறந்து தான் சேலை சுகவாடை – நுகர்கிறோமோ; பிள்ளை பல எரிந்து கருகிய சாம்பலில் தான் நீயும் நானும் பொழுது போக்கிற்காய் பேசி நடக்கிறோமோ; ஐயோ இறைவா.. ஈழப் பிணக் காடு கண்டால் – … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 61

மிக சுலபமாக வந்து விடுகிறது வார்த்தை ஆனால், கவிதையாகவில்லை!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 60

எவ்வளவோ கொடுக்கிறேன் என் சுயம் தவிர!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 59

எங்கேனும் ஒரு கவிதை வைத்திருக்கும் உன்னையும் என்னையும்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 58

வருடமும் மாதமும் நாட்களும் நொடிகளும் தொலைந்ததில் தொலைந்தேன் நானும்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக