Monthly Archives: திசெம்பர் 2009

ஹைக்கூ – 59

எங்கேனும் ஒரு கவிதை வைத்திருக்கும் உன்னையும் என்னையும்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 58

வருடமும் மாதமும் நாட்களும் நொடிகளும் தொலைந்ததில் தொலைந்தேன் நானும்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 57

சுற்றி சுற்றி அலைந்ததில் எல்லாம் கிடைத்துவிட்டது எல்லாம் பார்த்தாகிவிட்டது என்னை தவிர!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 56

முடியும் முடியாதென என்னென்னமோ செய்கிறேன் எல்லாம் முடிகிறது நானும்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 55

எதையோ அழித்ததில் ஏதோ அழிந்து போனதும் ‘நான்’ மட்டும் எல்லோருக்குள்ளும் அப்படியே!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக