எனையும் அம்மா அம்மா
என்று தான் அழைப்பாய்,
பார்ப்பவர்கள் –
எங்கனா அப்பான்னு வருதாப்
பாரென்பார்கள்;
நானும் –
உனக்கு அம்மாப் போலென்று
நான் – அதை கூட ரசிப்பேன்!
எனையும் அம்மா அம்மா
என்று தான் அழைப்பாய்,
பார்ப்பவர்கள் –
எங்கனா அப்பான்னு வருதாப்
பாரென்பார்கள்;
நானும் –
உனக்கு அம்மாப் போலென்று
நான் – அதை கூட ரசிப்பேன்!



மறுமொழி அச்சிடப்படலாம்



















