ஞானமடா நீயெனக்கு – 33

ன் காதலி கூட
உனக்கு –
இத்தனை முத்தம்
கொடுப்பாளோ என்னவோ;
அத்தனை முத்தத்திற்கு பிறகும்
உனையே நினைக்கிறது மனசு!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to ஞானமடா நீயெனக்கு – 33

  1. G.VELU's avatar G.VELU சொல்கிறார்:

    நல்ல கவிதை

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி வேலு, நாம் வளர்ந்ததின் விதத்தை நினைவு கூர்ந்து, வளர்க்கும் விதத்தையும் நம் சந்ததிக்கும் பதிந்து அல்லது திரும்பிப் பார்க்கும் ஒரு முயற்சி இது ஞானமடா நீயெனக்கு. உங்களையும் தொட்டதில் மகிழ்ச்சி!

      Like

பின்னூட்டமொன்றை இடுக