பிரிவுக்குப் பின் – 74

னை விட்டுப் பிரிந்து
வருடம் ஒன்றை
கடந்த பின்பும் –
இன்று என் சட்டையை
கழற்றினாலும்
அங்கங்கு சற்று –
முகர்ந்துக் கொள்வேன்;

எங்கேனும் உன் வாசம்
மிச்சமிருந்து விடாதா!!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்! and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக