பிரிவுக்குப் பின் – 75

ன்னோடில்லாத
கணங்களில் –
மரணம் வந்தென்னை
பாதி மென்று விடுகையில்,
தடுத்துக் காப்பாற்றி
விடுகிறது;
நீ –
எப்பொழுதேனும்
அனுப்பும் கடிதம்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்! and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to பிரிவுக்குப் பின் – 75

  1. uumm's avatar uumm சொல்கிறார்:

    மிக அருமை வித்யாசாகர்.

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      உங்களின் இந்த கவிதையை விடவா உமா அருமை..

      //பேசிக்கொண்டே இருந்தேன் கேட்க நேரமின்றி ஓடிக்கொண்டே இருந்தாய்;

      பேசிக்கொண்டே இருக்கிறாய் கேட்கும் நினைவின்றி – பேசிக்கொண்டிருக்கிறேன் மெளனமாய் மனதிற்க்குள்!!

      -உமாவின் கவிதை//

      சொல்லாதா.. சொல்லிடாத, சொல்ல இயலாத ஏதோ ஒரு உணர்வை.. மனதில் போட்டு பிழிந்த ஒரு கணங்களின் உணர்வுகளில்லையா உமா இது.. ஆயிரமாயிரம் பாராட்டுக்கள், உங்களுக்கே!

      (இதை அங்கும் பதிகிறேன்)

      Like

uumm -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி