அன்புடையீர் வணக்கம்
வரும் வெள்ளிக் கிழமையன்று, குவைத் பொங்கு தமிழ் மன்றத்தின் கலை இலக்கிய விழா சிறப்பாக நடைபெற உள்ளது. வர இயலும் அன்பு தமிழுள்ளங்கள் கலந்து சிறப்பிக்கக் கேட்டுக் கொள்கிறோம்.
நாள் : மே மாதம் 21 ஆம் நாள், வெள்ளிக் கிழமை
நேரம்: மாலை 06:00 மணியளவில் துவக்கம்.
இடம்: பிந்தாஸ் அரங்கம், குவைத்.
மிக்க நன்றிகளுடன்..
வித்யாசாகர்
விழா சிறக்க வாழ்த்துக்கள்
LikeLike
தொழமையின் தோளில்லாது எந்த தோள் நிமிர்ந்தது? நட்பின் வாழ்த்திற்கு நன்றி தமிழ்தோட்டம்!
LikeLike
வாழ்த்துகள்!!
LikeLike
நன்றிகள் ஐயா. அன்பிற்குறிய சகோதரர்கள் தமிழ்நாடன் ஐயா மற்றும் தம்பி தமிழன்.மணியன் முன்னிருந்து நடத்துகிறார்கள். விழா இனிதே நடந்தேருமென்ற நம்பிக்கை தங்களின் வாழ்த்துக்களால் எழுகிறது!
LikeLike
வணக்கம். தங்களின் சிறப்பான விழா, மேலும் சிறக்க வாழ்த்துக்கள். நான் எழுத்தாளன். திரைப்பட இயக்குனர். வண்ணத்துபூச்சி என்ற குழந்தைகள் படம் எடுதுள்ள்ளேன். 2 மாநில விருதுகள் கிடைத்துள்ளது. எனது பெயர் ராசி அழகப்பன்.நன்றி. வணக்கம்!
LikeLike
நல்வரவு தங்களின் வரவு.
சிலநேரம் இப்படித் தான் நாம் தேடுவோர் நம்மை தேடுவதாய் சொல்வார்கள், நான் எதை தேடுகிறேன் என்பதை விவரிக்க இயலவில்லை, ஆயினும், டம்பம் பேராசைகளெல்லாம் கடந்த ஒன்று. இந்த சமூகத்திற்காய் இப்படி ஒருவன் இருக்கிறான் என என் உழைப்பிற்குரிய சமூகம் புரிந்துக் கொள்ளுமளவு மட்டும் என்னை அறிமுகப் படுத்திக் கொள்ளுவதற்கான தேடலில்; எது வந்து எனக்கு உதவி செய்யுமோ, எவர் மூலம் உழைப்பிற்கான அங்கிகாரம் கிடைக்குமோ தெரியவில்லை.
அடுத்த படமென்ன, எவ்வாறு செல்கிறது கலை வாழ்க்கை, எப்படி கடக்கிறீர்கள் வெற்றிக்கான தருணங்களை என்று நிறைய பேசலாம். நேரங்களை மேலும் எடுத்துக் கொள்ள நோக்கம் மறுத்து விடைகொள்கிறேன். தங்களின் அன்பிற்கும் வாழ்த்திற்கும் அறிமுகத்திற்கும் நன்றிகள் பல.
தங்களின் முயற்சிகளும், உழைப்பும் வெற்றியுற எண்ணம் கொள்கிறேன். அன்பான வாழ்த்தினையும் வேண்டுதலையும் தெருவிக்கிறேன். உடன் பிறந்தால் தான் உறவு; பழகினால் தான் நட்பு என்றில்லை, ஒரு சின்ன புன்னகையில்; பரஸ்பரம் நினைத்தலில், பகிர்ந்து கொண்ட மடல்களிலும்; நட்பாவோம்..
LikeLike
Congrats . Best wishes to friends of Tamil community
LikeLike
மிக்க நன்றி உறவே.. எங்கோ தமிழன் நடை போடுகிறான் என்றில்லாது, என் வாழ்த்தோடு வீரநடை போடட்டும் என்று எண்ணும் தங்களை போன்றோரின் எண்ணத்தால், இவ்விழா என்ன தமிழரின் நல்ல நோக்கில் நடைபெறும் எவ்விழாவும் சிறக்குமே..
LikeLike
http://vidhyasaagar.com/2010/05/23/%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9/
LikeLike