Monthly Archives: மே 2010

59 மலர்விழி என்றொரு மறைமொழி!

தீப்பட்ட புண்ணுக்கு எம் – தாய் போட்ட மருந்தேது நீ செய்த சேவையெல்லாம் தாய்- யன்பின்றி வேறேது! ஈழம் காக்க இரவு பகலும் உறக்கம் தொலைத்த தியாகமது எம் உணர்வு புரிந்து பாசம் தந்த வீரமகளின் ஈரமது! கரும்புலிகள் பாசறையில் அன்பு சொறிந்த பாரவையது; சமர் புரியும் போர்முனையில் வெற்றி – முழக்கமிட்ட வீரமது! தாய்தந்தை … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பல நூற்றாண்டுகளுக்குப் பின்..

ஒரு தேசம் மலர்கிறது… ஜாதி கொடுமைகளில்லை மத வெறியில்லை எந்த பிரிவின் பாகுபாடுமில்லை பொறாமையில்லை கொடும் மரணம் கொலைகள் இல்லை எல்லாம் கடந்து இயற்கையாய் இயல்பாய் விரியும் மலரினை போல் ஒரு தேசம் பொதுநலங்களில் பூத்து சிரிக்க மலர்கிறது; இருப்பவர் இல்லார்க்கும் கொடுக்கும் நேசம், அன்பை இயல்பாய் பொழியும் மனசு, விருப்பத்தை புரிந்து அலசி ஆராய்ந்து … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

58 ஒரு தமிழனின் கனவு!!

விடுதலையின் வேட்கையில் ஒவ்வொன்றாய் உதிர்கிறது ஈழ உயிர்ப்புகள்; ஆயினும் – வெல்வோமெனும் திடத்தில் தோற்றிடவில்லை ஒரு உலகத் தமிழரும்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

57 ஒரு தமிழனின் கனவு!!

அண்ணன் தம்பி அம்மா அப்பா பிள்ளை மனைவி யாரையும் இழந்த எம் உறவுகள் – ஈழத்தை இழக்க மட்டும் தயாரில்லை!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

56 ஒரு தமிழனின் கனவு!!

சுவாசத்தில் சுதந்திரம் கேட்டு – வாழ்தலுக்கு ஒரு ஈழம் கேட்டுத் தானே இத்தனை போராட்டமென அறுபது வருடம் தாண்டியும் புரிந்துக் கொள்ள வில்லை உலகம்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக