என்னன்பு உறவுகளே….

என் நினைவுகளில் வந்து
எனக்காய் –
என்னை தொந்தரவு செய்யென
என்னிடம் கேட்கும்
கவிதைகளில் அன்பும் நட்புமாய்
வீற்றிருக்கும் –
என்னன்பு உறவுகளே….

இனிய வணக்கம்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக