Daily Archives: திசெம்பர் 17, 2009

ஹைக்கூ – 7

ஒரு கிண்ணம் சாராயத்தில் மிதக்கியது எத்தனையோ பேர் தொலைத்த வாழ்க்கை!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 6

சுடுகாட்டின் மீதிருக்கும் பயம் வெட்டியான்களை ஒன்றுமே செய்வதில்லை!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 5

எரிக்கும் கோப கனல்களுக்கு தெரிவதேயில்லை – எதிராளியின் வலி!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 4

வெள்ளை வேட்டி சட்டையில் – கருப்பாகவே நிறைய பேர்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 3

சுயம் வேறும் நிஜம் வேறுமாகவே பிறந்தும் இறந்தும் போகிறோம் மனிதர்களான நாம்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக