தடுக்கி விழுந்த இடத்தில்

நீ
தடுக்கி விழுந்த இடத்தில்
கட்டிப் பிடித்து காப்பாற்றினேனே
அப்போது கை தவறி
விழுந்ததென் இதயம்!

(சும்மா ஒரு உடான்ஸ் தோழர்களே..)

இனிய அன்பு வணக்கம்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக