உனை
விட்டுப் பிரிந்து –
கடக்கும்
நொடிகளில்
ஒவ்வொன்றாய் –
வீழ்கிறது;
நீயுன் நானும்
சேர்ந்திருந்த போது
சேர்த்துவைத்த –
அத்தனை ஆசைகளும்!
————————
பிரிவுக்குப் பின்
உனை
விட்டுப் பிரிந்து –
கடக்கும்
நொடிகளில்
ஒவ்வொன்றாய் –
வீழ்கிறது;
நீயுன் நானும்
சேர்ந்திருந்த போது
சேர்த்துவைத்த –
அத்தனை ஆசைகளும்!
————————
பிரிவுக்குப் பின்



மறுமொழி அச்சிடப்படலாம்



















