வக்கிரம்
கோபம்
சுயநலம்
கருத்து வேறுபாடு தாண்டி
தமிழுக்காய் இணைந்திருப்போம் தோழர்களே!
வாழ்கையில் என்ன செய்தோமோ
முழுதாய் வரலாறு – அறியப்போவதில்லை; போகட்டும்,
விட்டுசெல்கையில் என்னவைத்தோமென –
வரலாறு தன் சிறப்பேட்டில் குறித்துக் கொள்ள
வாழ்ந்துக் காட்டுவோம் தோழர்களே!
இனிய அன்பு வணக்கம்!
























