தமிழராய் பிறந்ததில்

ள்ளத்து உணர்வுகளின்
வெளிச்சம் கவிதையும்,
அதன் சப்தம் மொழியுமெனில் –

தமிழராய் பிறந்ததில் பெரும் பெருமை கொண்டு
வணக்கத்தை கவிதையோடு சொல்லி
மொழியை கவுரவிப்போம் தோழர்களே;
மொழி நம்மை கவுரவிக்கும்!

இனிய அன்பு காலை வணக்கம்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக