அவளின் மவுனம்

காற்றில் –
இலை – மரம் – செடி – கொடி
மேகம் – என
எல்லாம் அசைகிறது;

நீ –
பேசாதிருந்த
மவுனத்தில் தான் –
நானும்
என் இதயமும் –
சற்று கூடுதலாக நகர்ந்து
மரணம் வரை சென்றுவிட்டோம்!
———————————-
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக