Daily Archives: திசெம்பர் 17, 2009

ஹைக்கூ -2

துடிக்கும் மனிதனின் கண்ணீரில் – பிறக்கிறது விருதுக்கான படைப்புகள்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூக்கள்

கரையும் காகமாக கவிதைகள் கதறுகின்றன; கடக்கும் காற்றாகவே காதுகளில் ஓசையோடு நாம்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

குழந்தை பிறந்ததற்கு வாழ்த்து – வை.பாலாஜி

உடம்பெல்லாம் பூ பூக்கும் மனசெல்லாம் குழந்தையாய் சிரிக்கும் மனைவி முகத்த பார்த்தா பெத்த தாயி நினைவு வரும் யாரு மறந்து போனாலும் மறக்காத மனைவி முகம் இன்று பார்த்த ஒரே முகம்; மறு பிறவி, சொல்லிடலாம் இன்று மட்டுமே கண்டிடலாம் மீண்டு வந்த மனைவிக்காக ஆயிரம் கோவில் சென்றிடலாம் பெற்ற வயிறு சுருங்கி போயி மயங்கி … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | பின்னூட்டமொன்றை இடுக

பிறந்த நாள் வாழ்த்து – பாலா கார்த்திக்கு

பாலா என்றாலே இதயம் மீளா அன்பு தானா நீ பிறந்த நாள் உலகின் இன்னொரு விழா நாளா; இனிக்க இனிக்க கொண்டாடுவோம் சலிப்பு வேணாம் இதயம் நிறைத்து நிறைத்து வாழ்த்திடுவோம் சற்றும் குறைய வேணாம்; ஊரு உலகம் போற்றட்டும் பேரும் புகழும் வரும், தானா; யாரு என்ன சொன்னாலும் அடக்கம் கொள்ளு பாலா; ஆசையெல்லாம் நிறைவேறும் … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | 2 பின்னூட்டங்கள்