ஹைக்கூ – 14

ன் வீட்டு
மொட்டை மாடியில்
நிலா வருகிறது
நட்சத்திரம் வருகிறது’
நீ மட்டும் –
எதிர்வீட்டிலிருந்தும்
வரவில்லை!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக