ஹைக்கூ – 31

கோடி பூக்கள்
தரையில் வீழ்ந்து
காய்ந்தும் –
எனக்கான பூக்கள்
பூக்குமென்றே காத்திருக்கிறது மனசு!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in எத்தனையோ பொய்கள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக