Daily Archives: திசெம்பர் 23, 2009

ஹைக்கூ – 34

கடன் தொல்லையில் நூத்துக்கு பத்து வட்டியை தாண்டி தூக்கமும் போனதே!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 33

என் காதலை என்னை விட என் எழுதுகோல் – அழுத்தமாக சொல்கிறது; அதனால் இதோ – என் எழுதுகோல் உனக்கே பரிசாக!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 32

நீபார்த்து பேசி சிரித்த நாட்களில் நாட்காட்டி எனக்கு அவசியப் பட்டிருக்க வில்லை தான்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 31

கோடி பூக்கள் தரையில் வீழ்ந்து காய்ந்தும் – எனக்கான பூக்கள் பூக்குமென்றே காத்திருக்கிறது மனசு!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 30

வாழ்வின் ஒரு சொட்டுக் கண்ணீராவது வெற்றி கொள்வதில் துளிர்த்து விடுகிறது நம்பிக்கை!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக