இரும்பெனக் கொண்ட இதயத்தில்

ரும்பெனக் கொண்ட இதயத்தில் தான்
எத்தனை எத்தனை ஓட்டைகள்
வாழ்வின் பயங்கள்..???

த்தனையையும் –
அன்பினாலும்,
விட்டுக் கொடுத்தலாலும்,
உண்மை புரிதலாலும்,
விசால மனம் கொள்ளும் தெளிவிலும்
அடைத்து விடுகையில் –
நமை அறியாதெழும் நம் கம்பீரம்;
வீரமெனக் கொள்ளப் படும் தோழர்களே!

இனிய அன்பு வணக்கம்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக