பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம் – 9

காதல்

னக்கொரு
பட்டாம்பூச்சியை
பிடித்துத் தருகிறேன்;

நீ –
எனக்கொரு
பட்டாம்பூச்சியை
பிடித்துக் கோடு;

இரண்டிற்கும்
சம்மதமென்றால்

நாமும் காதலிக்கலாம்!
———————————-

வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in எத்தனையோ பொய்கள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக