Daily Archives: ஜனவரி 19, 2010

கொசு (10)

சாக்கடை பிரிதிநிதிகளின் பறக்கும் பட்டாளம்; சமூக சீர்கேடர்களின் கண்ணெதிர் ஆதாரம்! பசிக்கு நோய் பரப்பும் குழந்தைகளின் எம அவதாரம்; விரட்டி விரட்டி விட்டாலும் நசுக்கும் வரை ஓயாத அற்பத்தின் விலாசம்! மனிதன் செய்யும் தவறுகளுக்கு இயற்கை – மறைமுகமாக தீட்டிய டிங்கு காய்ச்சல் திட்டம்; சூரியன் அற்ற பொழுதுகளில் ரத்தம் குடிக்கும் – கொசு – … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

பூ (9)

விதவையின் வெள்ளை நெற்றியில் முள்ளாய் குத்திய பூ; பெண்ணின் தாவணி கனவுகளில் மங்களமாய் மணக்கும் பூ! மரண சாலையில் – சுனாமி குவித்த பிணங்களாய் கசங்கி மிதிபடும் பூ; திருப்பதியோ திருத்தனியோ தொட்டுவிட்டால் திருப் பிரசாதம் பூ! தெருக்களில் கூவி கூவி விற்றவளின் வயிற்றுப் பசிக்கு – உணவு தரும் பூ; பூ பூவென கத்தியவளின் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக