Daily Archives: ஜனவரி 21, 2010

தாடியும் மீசையும் வெட்டு வெட்டு (15)

(நாவிதர் பிழைப்பு) உலகத்தை புரட்டி ஒரு கத்தியில் ஏந்திய வாழ்க்கை! அசைவு இருக்கை நான்கும் சுருங்கிய ஒற்றை அறையும் வந்துபோனவர்களின் – வாய் பேச்சிலுமான நகர்தல்! தீட்டிய கத்தியில் தொலைந்துப் போன சிரிப்பை ஒற்றை நாள் செவ்வாய் விடுமுறையில் தேடி பிடித்துவிடாத உழைப்பு! மீசை வெட்டுதல் தாடி வழித்தல் சிகை அலங்காரமென – கேட்டு கேட்டு; … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

லெப்ட்ல கட் பண்ணி; ரைட்ல கட் பண்ணு!

வாட்சும் பஸ்சும் காரும் ட்ரெயினும் லைட்டும் சுச்சும் தமிழென்று நினைத்தே நிறைய தமிழன் – செத்துபோய்ட்டான்; தேங்க்சும் சாரியும் ‘பட்’ டும் ‘சோ’ வும் எஸ்கூஸ்மியும் தமிழாகிவிடுமென்றே நிறைய தமிழன் வெய்ட் பண்றான்; லெப்டும் ரைட்டும் கட் பண்ணியும் வாழ்க்கையில் அவுட் ஆகாத தமிழன் – தமிழை சூட் பண்ணியும் வெற்றிய மீட் பண்றது தான் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 4 பின்னூட்டங்கள்

மருத்துவ மனை (14)

வரிசையாய் நிற்கும் நோயாளிகளின் வலி கூட்டும் நிர்வாகம்; தெய்வம் வந்து தாங்கிடாத பொழுதுகளில் – மனிதனை உயிர்ப்பிக்கும் விஞ்ஞான வளாகம்! பணம் போட்டு நலம் காக்கும் பொதுசேவை வியாபாரம்; பணம் தாண்டியும் மனிதம் சுரப்பிக்கும் கடவுள்கள் மருத்துவர்களாக மாறிய இடம்! உயிரோடு விளையாடி – தொழில் கற்கும் ஏகாந்தம்; உயிர் கொடுத்தும் உயிர் காக்கும் – … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 4 பின்னூட்டங்கள்