Daily Archives: ஜனவரி 3, 2010

அப்பா என்றொரு வேதம்

அந்த கிழவனின் கண்களில் ஊடுருவித் தான் பிறக்கிறது – என் பார்வையும் பயணமும்! அவனின் இதயம் வழியாகத் தான் பேச ஆரம்பித்தன – என் நாடிகளும் நரம்புகளும்! அவன் உணர்வுகளிலிருந்து தெளிந்து வந்து தான் சுயேட்சைப் பெற்றது – என் மனசாட்சியும் லட்சியங்களும்! அவன் கொள்கையின் அழுத்தத்திலிருந்து தான் வளர்ந்தது – என் வீரமும் விவேகமும்! … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 1 பின்னூட்டம்

அன்பே பருப்பொருள் ஆகிறது!

உலகின் எம்மூலையில் இருந்தாலும் ஒரு சின்ன இதயத்தால் இனைந்து போகிறோம்; இணைக்க அன்பே பருப்பொருள் ஆகிறது! அன்பு வணக்கங்கள் தோழர்களே!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக