Daily Archives: ஜனவரி 6, 2010

பெண்சிசு கொலை;செய்யலாம் செய்யலாம்!

என் பத்துமாத சுமப்பில் என் பிரபஞ்சமாய் பூத்தவளே; என் பெண்மைக்கு – நெற்றி பொட்டிட்டு எனை அம்மாவாய் பெற்றவளே; ஊர் தூற்றிய மலடிக்கு – உன் ஒற்றை பிறப்பில் உயிர் வார்த்தவளே; உயிர் பிரிந்து செல்கையில் – என் கால்மாட்டை நனைத்து காலனை சபிப்பவளே; என் இரவுபகல் வலி தின்று – என் ரத்தத்தில் சமைந்தவளே; … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | பின்னூட்டமொன்றை இடுக

காற்றின் ஓசை (நாவல் – 1) தியானம்

ஆயிரத்தி தொள்ளாயிரத்தி நாற்பத்தி ஆறாம் வருடம் ‘மே’ மாதம் இருபத்தி ஐந்தாம் நாள் பிரிட்டிஷிடமிருந்து சுதந்திரம் பெற்று, இரண்டாம் அப்துல்லா மன்னரால் ஆளப் படும் ஜோர்டானிய தேசம். ஐம்பத்தி ஒன்பதாயிறத்து ஐநூற்று அறுபது சதுர மைல்கள் நீண்டு பரப்பி, ஆறு கோடியே ஒரு லட்சத்து தொன்னூற்றி எட்டாயிரத்து ஆறுநூற்றி எழுபத்தேழு ஜனங்களை தாங்கிய ஜோர்டானின் தலைநகராகிய … Continue reading

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , | 11 பின்னூட்டங்கள்

ஆட்காட்டி; நாட்காட்டி (3)

சுவற்றில் ஆணியடித்த மூடர்களின் கடவுள்; நல்லநேரம் கெட்டநேரம் என்றெல்லாம் சொல்லி விளம்பரத்திற்காய் – வீடு வரும் பித்தன்; ராகுகாலம் எமகண்டமென்று ஏமாற்றும் சமூக சீர்கேடர்களின் கைக்கூலி; காசுவாங்கிக் கொண்டு அப்பாவி பொதுமக்களை ஏமாற்றும் கால துரோகி! நாட்களின் நகர்தலை அளந்து காட்டுவதாலும் – நாளொரு தகவல் கொண்டு இயங்குவதாலும் மட்டுமே – பணம் கொடுத்து வாங்கிவரும் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 4 பின்னூட்டங்கள்

மஞ்சள் பூத்த சூரியக் கதிர்களின்

காலை பொழுதின் மஞ்சள் பூத்த சூரியக் கதிர்களின் கத கதப்பில் வானம் தொடும் பன்னீர் துளிகளாய் – உங்களின் அன்பினால்; வாழ்வின் அடையாளம் கண்டு கொள்ளும் உங்கள் சகோதரனின் இனிய அன்பு வணக்கம்!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | 2 பின்னூட்டங்கள்