காலை பொழுதின்
மஞ்சள் பூத்த சூரியக் கதிர்களின்
கத கதப்பில் வானம் தொடும்
பன்னீர் துளிகளாய் –
உங்களின் அன்பினால்; வாழ்வின்
அடையாளம் கண்டு கொள்ளும் உங்கள் சகோதரனின்
இனிய அன்பு வணக்கம்!
காலை பொழுதின்
மஞ்சள் பூத்த சூரியக் கதிர்களின்
கத கதப்பில் வானம் தொடும்
பன்னீர் துளிகளாய் –
உங்களின் அன்பினால்; வாழ்வின்
அடையாளம் கண்டு கொள்ளும் உங்கள் சகோதரனின்
இனிய அன்பு வணக்கம்!



மறுமொழி அச்சிடப்படலாம்




















வெல்லை காகித்தில் கருப்பு முத்துக்கள்
LikeLike
தங்களின் மதிப்புநிறைக் கருத்திற்கும் அன்பிற்கும் நன்றி!!
LikeLike