Monthly Archives: ஜனவரி 2010

ஹைக்கூ –85

வேல் குத்தி வலிக்கவில்லை வழிந்த ரத்தத்தில் மூடத் தனம் ஒன்றும் மூடிக் கொள்ளவுமில்லை!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –84

சாமிக்கும் சாமிக்கும் திருக்கல்யாணம் ஒரு கல்யாணமும் நடக்காத முதிர்கன்னி விரதமிருந்தால்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –83

கோவிலை சுற்றி தேடி – கிடைக்காத கடவுள்; ஏழைகள் சொல்லும் நிறைய நன்றிகளில் தென்படாமலில்லை!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –82

கடவுள் இருக்கும் இருப்பை காசுபணம் காட்டுகிறது; காசு பணத்தையும் – கடவுள் காட்டுமென நம்புகிறது மனசு!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –81

கொடுக்க மனமில்லாத பணத்தால் – மனிதன் கருமியாகிறான் கொடுத்தவரெல்லாம் வள்ளலானதில்லை!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக