Monthly Archives: ஜனவரி 2010

ஹைக்கூ –91

பச்சை பச்சையாய் நிறைய மரங்கள் நிர்வாணம் புரிந்தும் வேறுபட்டுப் போகிறேன் நான் மரத்திடம்!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ –90

காலையில் நிறைய காகங்கள் கரைகின்றன இருட்டு விலகிக் கொள்கிறது நிறைய பேருக்கு – விடியவேயில்லை!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

காற்றின் ஓசை (4) கருணை காற்றாக பரவட்டும்!

இதற்கு முன் நடந்தது.. மெஹல் எப்படியோ மாலனை நடத்தியே மெரீன் என்னும் மற்றொரு ஊருக்கு அழைத்து வந்து விட்டாள். இருவரும் மெரீனுக்குள் பேசி கொண்டே நுழைகிறார்கள். மாலன் எதையோ இவள் தன்னிடத்தில் மறைக்கிறாள் என்றும், எதை இங்கு காட்ட போகிறாளோ என்று சிந்தித்துக் கொண்டும்..மெரீனின் அழகை கண்டு வியந்து கொண்டிருக்கையில் இரண்டு பேர் மெஹலை பார்த்ததும் … Continue reading

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வெள்ளித்திரையில் வெளிவராத.. (சினிமா) (17)

உலக ரசனையை திரும்பிப் பார்க்க வைத்த முதல் சாதனை – பணத்தை கொட்டி – இறைத்து – வாரிய பிரம்மாண்ட வியாபாரம்! சதைக்கும் தோலுக்கும் முதலிடம் கொடுத்து – முடிவில் மனசாட்சி பற்றி பேசும் மனிதர்கள் குவிந்த நவீன சந்தை! உழைப்பை – திரைக்குப் பின் மறைத்துக் கொண்டு சொகுசாக வந்தவனுக்கு – கம்பள வரவேற்பும் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 6 பின்னூட்டங்கள்

எப்பொழுதோ எடுத்து மாட்டிய (புகைப்படம்) (16)

காலத்தை நிகழ்வுகளை நினைவுகளாய் பதிந்துக்கொண்ட படம்! சிரித்த அழுத உணர்வுகளின் நகலாய் உயிர்பெற்றுள்ள – ‘என்றோ’ வான அந்த நாள்! திரும்பக் கிடைக்காத கடந்த காலத்தை – காலப் பெட்டகம் தனக்குள் குறித்துக் கொள்ளும் வித்தை! கோழையை கூட மிடுக்காகவும் – துடிப்பாகவும் காட்டும் போலி பிரதிபிம்பம்! கடவுளையும் காந்தியையும் நம் வீடுகளுக்கு கொண்டுவந்த விஞ்ஞான … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 4 பின்னூட்டங்கள்