பட்டுப் புழுவின்
உயிரில் நெய்த
ஆபரண ஆடை!
ஆயிரம் லட்சம்
உயிர்களை கொன்ற
கொலை வியாபாரம்!
என் ஏழை சகோதரிக்கு
என்றுமே கிடைக்காத
கனவு அவதாரம்!
என் தாயை
கொள்ளியில் வைத்த பிறகும்
எரிந்திடாத பட்டுப் புடவை!
———————————-
வித்யாசாகர்
பட்டுப் புழுவின்
உயிரில் நெய்த
ஆபரண ஆடை!
ஆயிரம் லட்சம்
உயிர்களை கொன்ற
கொலை வியாபாரம்!
என் ஏழை சகோதரிக்கு
என்றுமே கிடைக்காத
கனவு அவதாரம்!
என் தாயை
கொள்ளியில் வைத்த பிறகும்
எரிந்திடாத பட்டுப் புடவை!
———————————-
வித்யாசாகர்



மறுமொழி அச்சிடப்படலாம்




















என் ஏழை சகோதரிக்கு
என்றுமே கிடைக்காத
கனவு அவதாரம்!
அவர்கட்கு கிடைக்காதது நமக்கேன்?
LikeLike
ஆம்; நமக்கேனென உதறி தூர எறிய இயலா பெண்களுக்கு மத்தியில் தான்; சிந்தும் சிதறும் கண்ணீர் சில்லுகள் கவிதைகலாகவாவது பூக்கிறது..
LikeLike