ஹைக்கூ –88

யாரையும்
வணங்கவில்லை நான்
யாரையும்
கெடுக்கவில்லை நான்
யாவரும்
நானாக பாவிப்பதில்
நீயும் நானும் –
கடவுளாவோம் வா..

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in எத்தனையோ பொய்கள். Bookmark the permalink.

4 Responses to ஹைக்கூ –88

  1. சக்ரவர்த்தி's avatar சக்ரவர்த்தி சொல்கிறார்:

    இனிய தமிழ் புத்தாண்டில் சமத்துவம் பொங்கிப் பெருகட்டும்.
    வாழ்த்துகள்.

    Like

  2. aarul's avatar aarul சொல்கிறார்:

    வாழ்த்துகள்.

    Like

பின்னூட்டமொன்றை இடுக