Daily Archives: ஏப்ரல் 6, 2010

போராடுவோம்; போராடுவோம்!

மாவீரர் நாள்! இறந்தவர்களின் சமாதிகளை நனைக்கிறது கண்ணீர், சமாதிக்குள்ளிருந்து எழுந்து கண்ணீரை துடைத்தெறிந்து விட்டு துப்பாக்கி தூக்கி சல்லடை சல்லடையாக்கி சிங்களரை விரட்ட ஈழம் மீட்க துடிக்கிறது கைகள். இயற்கையின் கட்டுப்பாட்டிற்குள் அடங்கி போனதால் இனி புதியதாய் பிறக்க திட்டமிடுகிறார்கள் போல், சமாதிகள் அமைதியாகவே காட்சியளித்தன. வருந்தாதீர் உறவுகளே, மாவீரர்கள் – அன்றும் உறங்கவில்லை இன்றும் … Continue reading →

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக