Daily Archives: ஏப்ரல் 8, 2010

26 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

விடுதலை என்னும் ஒற்றை வார்த்தைக்கு எத்தனை மரணம்? எத்தனையோ மரணங்கள் நேர்ந்த பின்னும் சிங்கள குண்டுவெடி சப்தத்தில் கேட்கவேயில்லை விடுதலை என்னும் ஒற்றை சொல்!!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 4 பின்னூட்டங்கள்

25 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

சிங்களனும் உடன் சங்கறுக்கும் துரோகிகளும் தந்திரத்தால் செய்த நச்சு குண்டுகள் வீசப் பட்டன; அதை உள்ளிழுத்து போரில் – உமிழ்ந்து துப்பியதில் இறந்தது கோழைத்தனம்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக