Daily Archives: ஏப்ரல் 22, 2010

வாழும்போதே யோசிக்கலாம் வாங்க..

ஒரு தலைகீழ் நடனம் போலத் தான் வாழ்க்கை, எங்கோ எதையோ சுற்றித் எல்லாம் தெரிந்து கொள்வதற்குள் வீடெல்லாம் மரண வாடை! மரணம் விட்டொழியா வாழ்வென்றில்லை – மீண்டும் பிறக்கும் பிறப்போ உறுதியென்றில்லை – எவர் வந்து சொல்லியோ, கேட்டோ ஜாதி கற்று; மதம் கற்று; இனம் பெற்று – மனிதன் மனிதனாக மட்டுமில்லை! அடுத்தவனை அடித்தால் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 5 பின்னூட்டங்கள்