வெள்ளை வானத்தின் மவுனத்திலிருந்து..

வெள்ளை வானத்தின்
மவுனத்திலிருந்து –
பீரிட்டு வரும்
சூரியக் கதிர்களைப் போல் – தான்
வரவேண்டும் –
ஒவ்வொரு தமிழனுக்கும்
அவனுக்கான தமிழ்பற்று!

அனைவருக்கும் இனிய அன்பு வணக்கம்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம். Bookmark the permalink.

4 Responses to வெள்ளை வானத்தின் மவுனத்திலிருந்து..

  1. aarul's avatar aarul சொல்கிறார்:

    உபயோகமான தொகுப்பு

    Like

  2. Joe's avatar Joe சொல்கிறார்:

    “எனக்கு தமிழ் அவ்வளவு எழுத / படிக்க வராது, பேச மட்டும் தான் தெரியும்” என்பவர்கள் தான் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      நாளும் திரியும் காட்டில் தானே வாழ்கிறோம்; அவர்கள் எப்படியேனும் இருந்து போகட்டும், நம் தமிழ் எழும் வாசத்தினால்; அவர்களுக்கும் தமிழாசையை எழச் செய்வோம்.

      பெருகும் தமிழாசை தமிழர் வாழ்வையும், தமிழரின் நல்ல வாழ்க்கை தமிழையும் செழிக்கச் செய்து; புரட்டிப் போடட்டும் நாளைக்கான நற்றமிழரின் சமூக மாற்றத்தை, தமிழின் மனத்தோடு!

      மிக்க நன்றி ஜோ!

      Like

Joe -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி