ஹைக்கூ – 114

ழுத்துப் போர்த்திய
புடவைக்குள் –
மறைக்க இயலவில்லை அவனை;
அரவாணி!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள். Bookmark the permalink.

2 Responses to ஹைக்கூ – 114

  1. விஜய்'s avatar விஜய் சொல்கிறார்:

    பரவாயில்லையே, அரவாணிகளையும் தொட்டுவிட்டீர்கள்.

    Like

விஜய் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி