ஞானமடா நீயெனக்கு – 1

நீ சிரிக்கிறாயென
நான் செய்ததையெல்லாம்
வேறெந்த –
பைத்தியக் காரனும்
செய்திருக்கமாட்டான்;
நிறைய –
அப்பாக்கள் செய்திருக்கலாம்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு. Bookmark the permalink.

5 Responses to ஞானமடா நீயெனக்கு – 1

  1. வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

    நான்கு எழுத்திலும் இரண்டு புள்ளியிலும் கூட மனது நிறைந்து தான் விடுகிறது ராதை. படித்திருக்கிறீர்கள் என்ற நிறைவையும் தாண்டி ரசித்திருக்கிறீர்களென்ற நிறைவில்!

    மிக்க நன்றிகள் ராதை..

    Like

  2. suganthiny75's avatar suganthiny75 சொல்கிறார்:

    romba romba atumai ungalai enna ennru naan solla ethuvum aharaathy thedy kondirukiren.

    Like

suganthiny75 -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி