நானும் நீயும்
அடித்து அடித்து
விளையாடுகிறோம்,
நீ எனக்கு
வலிக்கும்வரை அடிக்கிறாய்..,
நான் –
எங்கு உனக்கு வலித்துவிடுமோ என
அடிப்பது போல்
பாவனை செய்கிறேன்!
நானும் நீயும்
அடித்து அடித்து
விளையாடுகிறோம்,
நீ எனக்கு
வலிக்கும்வரை அடிக்கிறாய்..,
நான் –
எங்கு உனக்கு வலித்துவிடுமோ என
அடிப்பது போல்
பாவனை செய்கிறேன்!



மறுமொழி அச்சிடப்படலாம்




















ஆஹா; இதல்லவா கவிதை. மிக அருமை. வாழ்த்துக்கள்!
LikeLike
உன்னை காட்டும் கவிதை இது, அதான் மிகக் கவர்ந்துவிட்டது போல், எனினும் நீ ரசிக்கையில் தான் கவிதையை கவிதையே கவிதை என்றது போலிருக்கிறது..மிக்க நன்றிடா.. செல்லம்மா!
LikeLike
நீ எனக்கு
வலிக்கும்வரை அடிக்கிறாய்..,
நான் –
எங்கு உனக்கு வலித்துவிடுமோ என
அடிப்பது போல்
பாவனை செய்கிறேன்!nanraaha irukku.
LikeLike