பத்து மாதமெனும்
நீண்டதொரு
சுமப்பின் எல்லையில்
நீ வந்தாய்,
உன்வருகைக்குப் பின்
ஏதும் –
அத்தனை சுமையில்லை
உன் அழுகையை தவிர!
பத்து மாதமெனும்
நீண்டதொரு
சுமப்பின் எல்லையில்
நீ வந்தாய்,
உன்வருகைக்குப் பின்
ஏதும் –
அத்தனை சுமையில்லை
உன் அழுகையை தவிர!



மறுமொழி அச்சிடப்படலாம்




















நல்லாயிருக்குங்க
LikeLike
மிக்க நன்றி வேலு. நாம் வளர்ந்ததை நம் குழந்தைகள் நமக்கே காட்டுகிறதென்று எண்ணுகிறேன். நம் குழந்தைகளிடம் ரசிக்க எவ்வவ்வ்வளவு உள்ளது. அவ்வளவும் நம்மிடம் இருந்திருக்குமா என்பதே கேள்விக் குறி.. போல்!
LikeLike