பிரிவுக்குப் பின் – 55

றங்குவதற்கு
விளக்கை அணைக்கும்
ஒவ்வொரு இரவிலும் –

விழித்துக் கொண்டு அலறுகின்ற
உன் –
அத்தனை நினைவுகளால்
உறங்காமலே பூக்கின்றன
கனவு பூக்கள் –

படுக்கையை நனைத்த
கண்ணீரின் ஈரத்தில்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

2 Responses to பிரிவுக்குப் பின் – 55

  1. Anu's avatar Anu சொல்கிறார்:

    Beautiful…

    Like

Anu -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி