ஒரு சில
பொய்களில் ஜெயிக்கிறது
சிலரின் –
உண்மையற்ற வாழ்க்கை;
நானென் உண்மையை
உன் பொய்யற்ற அன்பில்
வெல்ல நினைக்கையில் –
உனக்கும் எனக்குமிடையே
குவைத்தும்
இந்தியாவுமாய்
எத்தனை பெரிய தூரம்!!
ஒரு சில
பொய்களில் ஜெயிக்கிறது
சிலரின் –
உண்மையற்ற வாழ்க்கை;
நானென் உண்மையை
உன் பொய்யற்ற அன்பில்
வெல்ல நினைக்கையில் –
உனக்கும் எனக்குமிடையே
குவைத்தும்
இந்தியாவுமாய்
எத்தனை பெரிய தூரம்!!



மறுமொழி அச்சிடப்படலாம்




















பிரிவுக்கு பின் படித்ததில்…
உணர்ந்தது
உயிரிடையே கலந்த
உறவு பிரிவது; உயிர் பிரிவதற்கு சமமமென்று…..
மிகவும் நன்றாக இருந்தது.
சக்திவேல்-உ
LikeLike
ஆம் சக்தி உறவை பிரிகையில் தான் உறவு – உயிர்வரை கலந்துள்ள உண்மையும் புரிகிறது.
உறவுகளின் ஒற்றுமையில் வாழும் மேன்மையில் – உலகம் என்னவென்று வீட்டிற்குள்ளிருந்தே உறவுகளிடமே கற்றுக் கொள்ளலாம்!
உறவு உண்மையெனில் உறவு பலம்!!
LikeLike