பிரிவுக்குப் பின் – 60

னவில் நீ –
வருகிறாய்,

கனவிலிருந்து தொடரும்
உன்னையுமென்னையும்
பிரித்த சோகம்-
கனவுக்கு பின்னும் நீள்கிறது;

காலத்தின் கைகளில்
நீயும் நானும்
எப்பொழுதும் –
பிரிந்தே பிரிந்தே
கணவனும் மனைவியுமாக!!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

2 Responses to பிரிவுக்குப் பின் – 60

  1. படைப்பாளி's avatar படைப்பாளி சொல்கிறார்:

    பிரிவுக்கு பின்..உங்கள் எழுத்துக்களை என் எண்ணத்திலிருந்து பிரிக்க இயலாமல் செய்கிறது..அருமை.

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி படைப்பாளி. பாலைவனத்தில் தொலைத்த வாழ்க்கைக்கு பதிலாக வாங்கிய நிறைய பேரின் கண்ணீரும்; உறங்காத விழிப்புகளுக்குமானது ‘பிரிவுக்குப் பின்’. முழுதாக படைக்க வலியும் வார்த்தையும் இன்னும் நிறைய இருக்கிறது. இயன்றவரை பதிவு செய்வோம்!

      Like

படைப்பாளி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி