காற்றினை –
கிழித்துக் கொண்டு வந்து
என்னை தொடும்
உன் கண்ணீருக்குத்
தெரிவதில்லை;
உன் அழுகையில்
அதிகம் வலிப்பது
என் இதயம் தானென்று!
காற்றினை –
கிழித்துக் கொண்டு வந்து
என்னை தொடும்
உன் கண்ணீருக்குத்
தெரிவதில்லை;
உன் அழுகையில்
அதிகம் வலிப்பது
என் இதயம் தானென்று!
மறுமொழி அச்சிடப்படலாம்
கவிதை அருமை. வாழ்த்துக்கள். பிரிவின் வலி புரியவைக்கும் வரிகள்.
LikeLike
அடிக்காது வலிப்பது பிரிவென்று; பிரிந்த பின் மட்டுமே புரிகிறது. புரிந்ததை சேர்ந்த பின் காட்டுவதில் உறவின் பலம் கூடுமென நம்புவோம். மிக்க நன்றி சரவணன்!
LikeLike