பிரிவுக்குப் பின் – 67

ன் –
ஈரமில்லா
SMS முத்தத்தில் தான்
நனைந்து நகர்கிறது
என் –

சிரிப்பினை மறந்த
வெளிநாட்டு
வாழ்க்கை!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்! and tagged , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக