உறங்குவதற்கு
விளக்கை அணைக்கும்
ஒவ்வொரு இரவிலும் –
விழித்துக் கொண்டு அலறுகின்ற
உன் –
அத்தனை நினைவுகளால்
உறங்காமலே பூக்கின்றன
கனவு பூக்கள் –
படுக்கையை நனைத்த
கண்ணீரின் ஈரத்தில்!
உறங்குவதற்கு
விளக்கை அணைக்கும்
ஒவ்வொரு இரவிலும் –
விழித்துக் கொண்டு அலறுகின்ற
உன் –
அத்தனை நினைவுகளால்
உறங்காமலே பூக்கின்றன
கனவு பூக்கள் –
படுக்கையை நனைத்த
கண்ணீரின் ஈரத்தில்!



மறுமொழி அச்சிடப்படலாம்




















Beautiful…
LikeLike
நீங்கள் அழகென்ற பூரிப்பில்; ஆங்காங்கே நன்றிகளாய் சிதறியது மனம். மிக்க நன்றி அணு!
LikeLike