எல்லாமே –
களைந்து கிடக்கும்
வீடு,
மடித்து வைத்திடாத
துணிகள்,
இங்குமங்குமாய் சிதறிய
தின்பண்டம்,
வீட்டிற்கு வரும்
விருந்தாளிகளுக்கு –
தெரியுமாத் தெரியவில்லை
இது –
நீயிருக்கும் வீடென்று!
எல்லாமே –
களைந்து கிடக்கும்
வீடு,
மடித்து வைத்திடாத
துணிகள்,
இங்குமங்குமாய் சிதறிய
தின்பண்டம்,
வீட்டிற்கு வரும்
விருந்தாளிகளுக்கு –
தெரியுமாத் தெரியவில்லை
இது –
நீயிருக்கும் வீடென்று!



மறுமொழி அச்சிடப்படலாம்




















வீட்டிற்கு வரும்
விருந்தாளிகளுக்கு –
தெரியுமாத் தெரியவில்லை
இது –
நீயிருக்கும் வீடென்று!
Piditthirukku!
LikeLike
நிறைய வீட்டின் அலங்கோலங்களுக்கு நிறைய காரணங்கள் இருக்கலாம், அதில் ஒன்று இதுவென்றுணர்கிறேன். மிக்க நன்றி நண்பரே!
LikeLike